சிவமைந்தனாம் தலைமை சித்தர் அகத்தியப்பெருமான் இன்றும் நம்மில் சிலரோடு நேர்முகமாகவும், சூட்சும மாகவும் உரையாடிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் மூலம் மஹா குரு அய்யன் அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு மற்றும் அற்புதங்களின் இனிய தொகுப்பு.